புத்தெழுச்சி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புத்தெழுச்சி(பெ)
- புது எழுச்சி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வ.உ.சி.க்கே பாரதியின் சந்திப்பு புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வ.உ.சி.யைச் சந்தித்ததில் பாரதிக்குப் புத்துணர்ச்சி பிறந்துள்ளது. (வ.உ.சி. கண்ட பாரதி, த. ஸ்டாலின் குணசேகரன், தினமணி, 11 டிச 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புத்தெழுச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +