புலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

புலம் (பெ)

பொருள்
  1. நிலம்
  2. கல்வி/தொழில் பிரிவு
  3. நுணுகி ஆயும் அறிவு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் -
  1. field
  2. land
விளக்கம்
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

  • நீரும் செம்புலச் சேரும் கலந்தது போலே (திரைப்பாடல்: சில்லுனு ஒரு காதல், 2006)

 :(புலன்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=புலம்&oldid=1895610" இலிருந்து மீள்விக்கப்பட்டது