புல்
தமிழ்[தொகு]


.(கோப்பு)
பொருள்[தொகு]
- புல், பெயர்ச்சொல்.
- ஒரு தாவரம்
- கீழான
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- பிரெஞ்சு
சொல்வளம்[தொகு]
- புள்
- புல்வாய், புல்வெளி, புல்லுருவி, புல்லாங்குழல்
- இராவணன்புல் - இலைப்புல் - உப்புப்புல் - ஒட்டங்காய்ப்புல் - .எண்பதம் - குச்சுப்புல் - களைப்புல் - குனைபுல்மேய்தல் - சுன்னாரிப்புல் - தண்டாங்கட்டைப்புல் - தர்மப்புல் - நச்சுப்புல் - பன்றிப்புல் - நுனிப்புல்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்