உள்ளடக்கத்துக்குச் செல்

பூமுறித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பூமுறித்தல்:
இந்த நிலையில் வாழைப்பூவை ஒடித்துவிட்டால், மேலுள்ள வாழைக்காய்கள் பருமனாகுமாம்!
(கோப்பு)

பொருள்

[தொகு]
  1. வாழைக்காய் பருத்தற்காக அதன் பூவை ஒடித்தல் (W.)


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. To pluck the plantain blossom, so that the fruit may grow bigger


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூமுறித்தல்&oldid=1450631" இலிருந்து மீள்விக்கப்பட்டது