வாழைக்காய்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- வாழைக்காய், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- மனித உணவில் பயன்படுத்தப்படும் காய்களில் ஒரு முக்கியமான காய்வகை வாழைக்காய்...தமிழகத்தின் விசேடநாட்களின் சமையலில் வாழைக்காய்க்கறி இன்றியமையாதது...பொரியல், புளிக்கூட்டு, வறுவல், பொடி, அவியல், துவையல், குழம்பில் தான், போன்ற பல உணவுப் பக்குவங்களில் வாழைக்காய் உபயோகப்படுகிறது...
மருத்துவக் குணங்கள்
[தொகு]- வாழைக்காயினால் பித்த வாந்தி, பயித்தியம், பித்தாதிசாரம், உமிழ்நீர்ச் சுரப்பு, வயிற்றுளைதல், உஷ்ணம், இருமல் ஆகியப் பிணிகள் போகும்...இரத்த விருத்தியும், உடலுக்கு பலமும் உண்டாகும்...உணவு உட்கொள்ளுவது அதிகரிக்கும்...தேகம் பருக்கும்...ஆனால் வாய்(யு)வை-gas- அதிகமாக்கும்--வெள்ளைப்பூண்டை உணவில் சேர்ப்பதினால் இதன் விளைவை மட்டுப்படுத்தலாம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +