பெட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பெட்டை(பெ)

  • இள வயதுப் பெண்
  • சிறுமி
  • பெண் போராளி (இலங்கை வழக்கு)
  • பறவை, விலங்குகளில் பெண்பால் உயிரினம். ஆணினத்தைப் போத்து என அழைப்பர்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. female of many animals
"https://ta.wiktionary.org/w/index.php?title=பெட்டை&oldid=1069739" இருந்து மீள்விக்கப்பட்டது