உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்சாதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


  1. மனைவி
  2. பெண்பாலார், தாய்க்குலம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பெண்சாதி, .

  1. wife
  2. womankind
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • உன்தன்வீட்டுப் பெண்சாதிக்காக (இராமநா. அயோத். 8).
  • குணச்சிறப்பால் உலகத்துப் பெண்சாதி விருப்பமுற்ற . . . மகளிர்(மதுரைக். 555, உரை).
(இலக்கணப் பயன்பாடு)
மனைவி - வீட்டுக்காரி - இல்லத்தரசி - பெண்டாட்டி


( மொழிகள் )

சான்றுகள் ---பெண்சாதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெண்சாதி&oldid=1069745" இலிருந்து மீள்விக்கப்பட்டது