பெண்பருவம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - பெண்பருவம்
- பெண்ணின் ஏழு வாழ்க்கைப் பருவங்கள் -
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- seven stages of life of a woman
விளக்கம்
பெண்ணின் ஏழு வாழ்க்கைப் பருவங்கள்:
- பேதை: 5-7 வயது
- பெதும்பை: 8-11 வயது
- மங்கை: 12-13 வயது
- மடந்தை: 14-19 வயது
- அரிவை: 20-25 வயது
- தெரிவை:26-31 வயது
- பேரிளம்பெண்: 32-40 வயது
போதைவய தேழாம் பெதும்பைபதி னொன்று மங்கை மாதே பதின்மூன்றா கும்மடந்தை - யோதுபதி னாறரிவை யாமிருபத் தைந்துமுப்பத் தொன்தெரிவை பேரிளம்பெண் ணாற்பதெனப் பேசு (மஹாபரத சூடாமணி)
{ஆதாரம்} --->