பேச்சு:அஃகியஔ
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
- இது அஃகிய ஔ என்று இடைவெளி இட்டு வர வேண்டும் அல்லவா? சொல்லிடையே ஔ என்று வராதே!--செல்வா (பேச்சு) 23:31, 1 ஆகத்து 2013 (UTC)
- மூலம்;கதிர்வேல்பிள்ளை அகரமுதலி--த♥ உழவன் +உரை.. 02:13, 2 ஆகத்து 2013 (UTC)
- பன்னாட்டுப் பன்மொழி நெறிமுறைகளின்படி ஓர் ஒலியன் குறியீட்டை ஒற்றைப் பகர அடைப்புக் குறியிட்டு எழுதுதல் வேண்டும். அதன்படி இதனை அஃகிய [ஔ] என்றோ, அஃகிய /ஔ/ என்றோ எழுதுதல் முறை. அந்த இரண்டனுள் அஃகிய [ஔ] என எழுதுதல் சிறந்தது. --Sengai Podhuvan (பேச்சு) 15:26, 2 ஆகத்து 2013 (UTC)
- வேண்டுகோளுக்கிணங்க விரைந்து, விரிவான உரை தந்தமைக்கு மிக்க நன்றி.--த♥ உழவன் +உரை.. 19:20, 2 ஆகத்து 2013 (UTC)