பேச்சு:ஓரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

”மைக்” என்னும் கருவியின் பெயரை இனி “ஓரி” என்போம்.[தொகு]

  • ஓர்தல் என்பதற்கு கேட்டல் என்று பொருள் சொல்கிறது கழகத் தமிழ் அகராதி. “ஓர்தல்” என்றால் அறிதல் என்றும் பொருள். “புலரி விடியல் புள் ஓர்த்துக் கழிமின்....” என்பது மலைபடுகடாம் (பாடல் வரி: 448) இதன் பொருள் பறவை ஒலியைக் “கேட்டு”ச் செல்க என்பது. புறஒலியைக் கேட்டு அல்லது உள்வாங்கி ஆம்ளிபையருக்கு அனுப்பி, ஒலியின் அளவைப் பெருக்கி ஸ்பீக்கர் வழியாக வெளியிடச் செய்கிறது “ஓரி” என்னும் மைக். “ஓர்தல்” செய்யும் microphone கருவியைத் தமிழில் ஓரி என்கிறோம்.ஆதாரம்: தமிழ்ப் பணி மன்றம்வலைப்பூ. https://thamizhppanimanram.blogspot.com/2015/12/microphone13.html

”” (பேச்சு) 01:43, 6 சூலை 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஓரி&oldid=1990394" இலிருந்து மீள்விக்கப்பட்டது