பேச்சு:கடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரு முறைக்குப் பலமுறை பேரகராதியுடன் ஒப்பிட்டு, சரியான பதுவேற்றத்தை உறுதிப்படுத்தவேண்டிய பக்கம்...பிழைகள் ஏற்பட்டிருக்கலாம்...பேரகராதியின் பல பக்கங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது... 31-வது சொல்லின் எடுத்துகாட்டிற்கு எந்த இலக்கியம் என பேரகராதியிலேயே குறிப்பில்லை...--Jambolik (பேச்சு) 17:05, 23 பெப்ரவரி 2015 (UTC)

இதைத் தானே கூறுகிறீர்கள்?-- உழவன்+உரை.. 17:16, 23 பெப்ரவரி 2015 (UTC)
ஆம்--Jambolik (பேச்சு) 19:18, 23 பெப்ரவரி 2015 (UTC)
வின்சுலோ அகரமுதலியில் இத்தரவு உள்ளது. இவ்விலக்கிய மேற்கோள் பற்றி வினவிச் சொல்கிறேன். -- உழவன்+உரை.. 02:51, 24 பெப்ரவரி 2015 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கடி&oldid=1279685" இருந்து மீள்விக்கப்பட்டது