பேச்சு:செங்களம்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by வை.வேதரெத்தினம்
== செங்களம் என்பது CHESS என்பதன் தமிழாக்கம்.
- செங்களம் என்பது போர்க்களம் என்னும் பொருள்படும். இரு நாட்டு மன்னர்கள் தமது தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகிய நால்வகைப் படைகளுடன், ஒருவரையொருவர் எதிர்த்துக் களம் காண்பதே “செங்களம்” எனும் விளையாட்டின் கோட்பாடு. வென்றவர் தோற்றவரைச் சிறைப்படுத்துவார். அத்துடன் ஆட்டம் முடிவடையும் !
- chess = a battle field in which two kings with their chariot, elephant, horse and pans forces are facing each other to fight and win