பேச்சு:தூதுவன்
தலைப்பைச் சேர்Appearance
ஓங்குக தமிழ் வளம் !
கிறித்தவரால், தமிழில் ஏற்பட்ட மாற்றங்களுள் (பின்னடைவு என்பது என் கருத்து) ஒருமை, பன்மையில் ஏற்பட்ட விகுதி பயன்பாடு.
- (எ.கா) - முருகன் என்ற கடவுளின் பெயர், முருகர் என்றானது.
- ன் என்றால் மரியாதையில்லா சொல்லாகவும், ர் என்றால் மரியாதையான சொல்லாகவும் கருதும் வழக்கம் ஏற்பட்டது.
- அதாவது, தமிழால் மிகச்சுருக்கமாக சொல்லும் வசதியிருக்கிறது என்பது பெரும்பாலும் மறைந்துவிட்டது அல்லவா?. மெல்ல தமிழினி சாகுமா? (தகவலுழவன் 03:46, 21 ஜூன் 2009 (UTC))
Start a discussion about தூதுவன்
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve தூதுவன்.