தூதுவன்
Appearance
பொருள்
*(தமி), (பெ ) - தூதுவன் = தூதன் = செய்தி் தருபவன் = போதிப்பவன்.
மொழிபெயர்ப்புகள்
*(ஆங்), (பெ ) - 1) ambassador, 2) messenger
விளக்கம்
:* (வாக்கியப் பயன்பாடு) - இயேசு கடவுளின் தூதுவன் ஆவான்.
- (இலக்கியப் பயன்பாடு) - தூதுவனொருவன் றன்னை யிவ்வழி விரைவிற் றூண்டி. (கம்பராமாயணம்)
{தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - தூதுவன்