உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பீதாம்பரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தங்கமே கலந்தாலும் 'பீதாம்பரம்' என்பது ஒரு துணித் துண்டுதான்...'அணிகலன்' என்றால் நகை அல்லது ஆபரணமாகும்..பின் எப்படி சொற்பகுப்பில் பீதாம்பரம் அணிகலனானது?--Jambolik (பேச்சு) 18:53, 10 பெப்ரவரி 2013 (UTC)

பகுப்பு என்பது குறிசொல். குறிப்பிட்ட பகுப்பு வளரும் வரையில் அதனோடு ஓரளவு நெருங்கி வரும் பகுப்போடு இணைக்கிறேன். முன்பு அணிகலன் என்பதை பொருட்கள் என்ற பகுப்பில் தொகுத்தேன். அது வளர்ந்ததால், அணிகலன் பகுப்பு உதயமானது. அதேபோல, கருவிகளில் இருந்து இசைக்கருவிகள் உதவியானது. ஆடைகள் அதிகமாகும் போது பீதாம்பரம் போன்ற சொற்களை இணைத்து புதிய பகுப்பினை உருவாக்கலாமே? இருப்பினும் பகுப்புகள் பற்றிய விரிவானதொரு விதிகள் அடங்கிய வழிகாட்டல்கள் உருவாக்க வேண்டும். ஒரு பங்களிப்பாளர் / நீங்கள் உருவாக்கித்தந்தால் அதனை பின்பற்ற ஆவலாக இருக்கிறேன்.அதுவரை சொற்களின் எண்ணிக்கையைக் கூட்ட எத்தனிக்கிறேன்.வணக்கம் -- உழவன் +உரை.. 01:27, 11 பெப்ரவரி 2013 (UTC)

Start a discussion about பீதாம்பரம்

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பீதாம்பரம்&oldid=1173210" இலிருந்து மீள்விக்கப்பட்டது