உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:చీమ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

எறும்பு விலங்கு இனம் அல்ல...பூச்சி/ஊர்வன இனம்...ஆகவே பகுப்பு:தெலுங்கு-விலங்குகள் நீக்கப்பட்டது...சொல்வளத்தில் யானை, நாகப்பாம்பு அகியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன...எப்படி பொருந்தும் என்றுத் தெரியவில்லை.----Jambolik (பேச்சு) 23:58, 26 மார்ச் 2014 (UTC)

  • சொல்வளம் என்ற உட்பிரிவு மிகவும் நெருங்கிய சொற்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்டதல்ல. அதில் சில விளக்கங்களைக் கூறியுள்ளேன். தமிழ் பகுப்பில் முதலில் உயிரினங்கள், அடுத்து தாவரங்கள், விலங்குகள் என்ற இரு பெரும்பிரிவுகள், அதற்கு அடுத்து பூச்சிகள் என அமைத்துள்ளேன். அதன்படியே விலங்குகள் குறிசொற்களாக உருவாக்கினேன். இது விரிவாகும் போது, உட்பிரிவுகளை உருவாக்குவதே நோக்கம். வேறு எப்படி அமைக்கலாமென்று, வழிகாட்டவும்.--தகவலுழவன் (பேச்சு) 01:57, 27 மார்ச் 2014 (UTC)
  • சொல்வளப் பகுதி உருவாக்க விளக்கங்களை எங்கு விரிவாகக் கணலாம்?...தமிழில் பூச்சிகள் என்னும் பகுப்பு இருப்பதைப்போலவே தெலுங்கிலும் ஒன்று உருவாக்கிவிடுங்கள்..--Jambolik (பேச்சு) 13:10, 27 மார்ச் 2014 (UTC)
  • மேலுள்ள சொல்வளம் என்பதுள் பார்க்க வேண்டும். இதனை பிறகு விரிவாக்க வேண்டும். அதுபற்றி உங்களின் கருத்துக்களை அதன் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும். வளர்க்கலாம்.--தகவலுழவன் (பேச்சு) 13:39, 27 மார்ச் 2014 (UTC)

தீர்வு பகுப்பு:தெலுங்கு-பூச்சிகள் உருவாக்கப்பட்டு, முதன்மை பகுப்புடன் இணைக்கப்பட்டு விட்டது. பிறகு இதனை பிறமொழி விக்சனரிகளுடன் இணைத்து விடுகிறேன்.

  • பொதுவாகப் புரிந்தது...ஆனாலும் யானையும், நாகப்பாம்பும் எறும்போடு எப்படித் தொடர்புடையன என்பதுதான் புரியவில்லை!--Jambolik (பேச்சு) 16:38, 27 மார்ச் 2014 (UTC)
  • பொருத்தமானதை இட்டு விடுங்கள். மொழிதெரிந்த, நீங்கள், நீக்கத் தயங்க வேண்டாம். பொருத்தமான சொல்வளத்தை, ஒவ்வொரு சொல்லிலும் உருவாக்க வேண்டுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 16:47, 27 மார்ச் 2014 (UTC)

Start a discussion about చీమ

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:చీమ&oldid=1229089" இலிருந்து மீள்விக்கப்பட்டது