பேச்சு:pronoun
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
இடப்பெயர், சுட்டுப்பெயர், பதிலிடு பெயர் என்று பலவாறு குறிக்கப்படுகிறது. எது மிகச் சரி ?--Natkeeran (பேச்சு) 14:45, 22 சூலை 2012 (UTC)
- குறிப்பிட்ட நபரை, இடத்தை சுட்டுவதால், சுட்டுப்பெயர் என்றே பள்ளிக்காலங்களில் கற்றேன்.--த♥ உழவன் +உரை.. 17:05, 22 சூலை 2012 (UTC)