உள்ளடக்கத்துக்குச் செல்

பேரரசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பேரரசு (பெ)

  1. பரந்த நிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி செய்யும் அரசு
  2. பெரிய/வலிமை வாய்ந்த அரசு; வல்லரசு
  3. சாம்ராஜ்யம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. empire
  2. superpower
விளக்கம்
பயன்பாடு
  • அமெரிக்கப் பேரரசு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பேரரசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அரசு - பேரரசர் - ஆட்சி - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேரரசு&oldid=1070461" இலிருந்து மீள்விக்கப்பட்டது