உள்ளடக்கத்துக்குச் செல்

பேஷ்கார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
  • புறமொழிச்சொல்--உருது-- pēṣ-kār-மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • பேஷ்கார், பெயர்ச்சொல்.
  • (C. G. )
  1. காரியஸ்தன்
  2. நாட்டின் ஒரு பகுதியின் அரசிறை யதிகாரி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. deputy, agent, manager
  2. A revenue officer placed in charge of a division of a taluk and invested with the same authority as a Tahsildar


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேஷ்கார்&oldid=1880740" இலிருந்து மீள்விக்கப்பட்டது