பைந்துவராடை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பைந்துவராடை, பெயர்ச்சொல்.
- (பைந்+துவர்+ஆடை)
- இந்துமதத்து சைவ, வைணவத் துறவிகள் (சன்னியாசிகள்), காவி/வெளிர்நிற சிகப்பு ஆடைகளையே அணிவர்...சமூகம்/வாழ்க்கையின் பற்றுகளிலிருந்து விலகியுள்ளோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கும் அடையாளமாகவே இது அமைகிறது...தமிழில் துவர் என்றால் சிவப்பு என்றும் பொருளுண்டு...பைந்துவர் எனில் இளஞ்சிவப்பு/காவி என்றுப் பொருள்படும்...ஆகவே இந்துச் சமயத் துறவிகள் அணியும் இளஞ்சிவப்பு ஆடைகள் பைந்துவராடை எனப்படுகிறது... இதையே சமசுகிருதத்தில் காஷாய வஸ்த்ரம் என்பர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +