கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
பொட்டலம்(பெ)
- சிறிய கட்டு
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு உணவு பொட்டலங்களை வழங்கியது.
- கஞ்சா போன்ற போதைப்பொருள் (பேச்சுவழக்கு)
- பொட்டலத்த கொண்டு வந்தியா?
மொழிபெயர்ப்புகள்
- packet, especially one used to wrap some item of food
- (packet of) illicit drug like marijuana