பொதியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பொதியம்(பெ)

  1. பொட்டணம்
  2. சிப்பம்
  3. கட்டு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. package
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • முத்தீ விளக்கிற், றுஞ்சும் பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே! (புறநானூறு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பொதியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதியம்&oldid=1020405" இலிருந்து மீள்விக்கப்பட்டது