சிப்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிப்பம், பெயர்ச்சொல்.

  1. சிறுமூட்டை, கட்டு
  2. ஒருத்தன் எடுக்கக் கூடிய புகையிலைச் சுமை
  3. அற்பம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pack; parcel, bundle, package
  2. a man's load of tobacco leaves
  3. a little, trifle
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---சிப்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மூட்டை - பொட்டலம் - சுமை - கட்டு - அற்பம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிப்பம்&oldid=1058091" இலிருந்து மீள்விக்கப்பட்டது