பொதுநோக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 • பொது + நோக்கு

பொருள்[தொகு]

 • பொதுநோக்கு, பெயர்ச்சொல்.
 1. எல்லாரையும் ஒப்ப நோக்குகை
  (எ. கா.) பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே (புறநா. 121).
 2. உதாசீனமான பார்வை
  (எ. கா.) ஏதிலார்போலப் பொதுநோக்கு நோக்குதல் (குறள். 1099).
 3. இயற்கையாக அமைந்த அறிவு
  (எ. கா.) எம்மிடத்தே யமைந் துள்ள அறிவின் அகலத்தளவாகப் பொதுநோக்காக நோக்கி (பிரபஞ்சவி. 20)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. impartial regard, as of a king
 2. indifferent look
 3. common sense


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுநோக்கு&oldid=1434477" இருந்து மீள்விக்கப்பட்டது