உதாசீனம்
Jump to navigation
Jump to search
பொருள்
- (பெ) - உதாசீனம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)- negligence, indifference, apathy, contempt
விளக்கம்
- சிறுவன் தானே என்று அவன் கூறியதை உதாசீனம் செய்தனர் (They ignored his remarks thinking he is a just a small boy)
- உயிரோடிருக்கும் வரை உதாசீனம், இறந்த பின் விருது! (apathy when alive, award after death!)
{ஆதாரம்} --->