பொதுபொதெனல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பொதுபொதெனல், பெயர்ச்சொல்.
- வரவர மிகுதியாதற் குறிப்பு (சங். அக.)
- ஆடைமுதலியன அழுத்தமின்மைக் குறிப்பு (பேச்சு வழக்கு)
- ஈரத்தால் நனைந் திருத்தற் குறிப்பு (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- onomatopoeic expression of gradual increase
- softness, as of texture
- yielding to pressure on account of dampness, as a wall
விளக்கம்
[தொகு]- இஃதொரு இயற்கையான/யாக, ஒலி/ உண்டாகும்/இருக்கும் நிலை அல்லது தன்மையை அடிப்படையாகக்கொண்டு உண்டாக்கப்பட்ட ஒலிக்குறிப்புச் சொல்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +