பொந்துத்தேன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொந்துத்தேன்:
வடிகட்டப்படும் தேன்-பொந்துத் தேனல்ல--பொது தோற்றம்
(கோப்பு)
  • பொந்து + தேன்

பொருள்[தொகு]

  • பொந்துத்தேன், பெயர்ச்சொல்.
  1. மரப்பொந்து முதலியவற்றில் வைக்கப்பட்ட தேன் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. honey gathered in the hollow of a tree, crevice


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொந்துத்தேன்&oldid=1443901" இலிருந்து மீள்விக்கப்பட்டது