பொம்மலாட்டம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொம்மலாட்டம், .
- பாவைக்கூத்து
- பொம்மைகளை (கைப்பாவைகளை) கையினாலோ அல்லது கயிறுகளாலோ அசைத்து கதை சொல்லும் கலை
- பொம்மைகளை வைத்து போடப்படும் நாடகம்
மொழிபெயர்ப்புகள்
- puppet show, puppetry ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- மரத்தால் ஆகிய பொம்மைகளைக் கையில் பிடித்து இப்படியும் அப்படியும் நகர்த்துவர்; எதிரெதிராக இரு பொம்மைகளை மோதச் செய்வர்; இரண்டையும் அன்புடன் நெருங்கச் செய்வர்; ஆரவாரத்துடன் குதிக்கச் செய்வர். இவ்வாறு பல வகைகளில் பொம்மை விளையாட்டை முதலில் காட்டினார்கள். இது பொம்மலாட்டம் அல்லது மரப்பாவைக் கூத்து எனப் பெயர் பெற்றது. ([1])
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பொம்மலாட்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற