உள்ளடக்கத்துக்குச் செல்

ஆற்றாமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ஆற்றாமை (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. inability to bear, as excessive hunger, pain - தாங்க முடியாமை
  2. lack of ability to perform, incapacity - மாட்டாமை, இயலாமை
  3. infirmity - தளர்ச்சி
  4. sorrow, distress, concern - விசனம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



 :பொறாமை

வார்ப்புரு:சென்னை பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆற்றாமை&oldid=1968948" இலிருந்து மீள்விக்கப்பட்டது