பொற்றை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொற்றை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- hillock, mound
- rock
- mountain
- bush, low jungle
- forest
- burnt jungle
விளக்கம்
பயன்பாடு
- அதிகாலையில் நாலாம் நடைக்கு நான் சுருட்டுபொற்றை மேல் ஏறி பத்துகூட்டம் பனையருகே சென்றபோது தரையில் ஏதோ நெளிவதை பார்த்தேன். (ஓலைச்சிலுவை, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- பொற்றைமால்வரைகளோ வென் புயநெடும் பொருப்புமம்மா (கம்பரா.இலங்கைகாண். 22).
- பொற்றையுற் றெடுத்தான் (தேவா. 1218, 10).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பொற்றை--- DDSA பதிப்பு + வின்சுலோ +