உள்ளடக்கத்துக்குச் செல்

பொள்ளல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொள்ளல்:
எனில் துவாரம்
பொள்ளல்:
எனில் மரப்பொந்து
பொள்ளல்:
எனில் அப்பவகை
பொள்ளல்:
எனில் கொப்புளம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பொள்ளு-.

பொருள்

[தொகு]
  • பொள்ளல், பெயர்ச்சொல்.
  1. துளைக்கை
  2. பொளிகை
  3. துவாரம்
    (எ. கா.) பொள்ளலாக்கையகத்தில் (தேவா. 262, 5).
  4. மரப்பொந்து (பிங்.)
  5. அப்பவர்க்கம் (பிங்.)
  6. கொப்புளம் (உள்ளூர் பயன்பாடு)
  7. குற்றம்
    (எ. கா.) காரியம் பொள்ளலாய்ப் போயிற்று..


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. boring a hole
  2. chiselling, as a stone
  3. hole, rent, fissure, puncture
  4. hollow in a tree
  5. pocks, in small-pox
  6. pastry
  7. blister, swelling
  8. failure, fault, defect, as a puncture


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொள்ளல்&oldid=1410363" இலிருந்து மீள்விக்கப்பட்டது