போகசக்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

போகசக்தி பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. புணர்ச்சியில் நீண்டநேரம் நிலைக்கும் ஆற்றல்


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. ability to prolong sexual intercourse


விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடமொழி...भोगशक्ति...போ4-3-ஸக்1-தி1-...போகசக்தி...புணர்ச்சியின் போது விரைவாக விந்து வெளிப்பட்டு ஆண்குறி தளர்ந்துவிடாமல் நீண்ட நேரம் புணர்ச்சி செய்யும் ஆற்றல்.



( மொழிகள் )

சான்றுகள் ---போகசக்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=போகசக்தி&oldid=1232515" இலிருந்து மீள்விக்கப்பட்டது