நீண்ட
Appearance
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
நீண்ட (பெ)
- நீளமான, நெடிய, நெடும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
- பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் (கந்தசஷ்டி கவசம்)
- நீண்ட நெடுமையு மகலக்குறுக்கும் காட்டா (தாயு. சிதம்பர. 13)
- நீண்ட வசுர ருயிரெல்லாந் தகர்த்து (திவ். திருவாய். 8, 10, 6)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நீண்ட--- DDSA பதிப்பு + வின்சுலோ +