போகூழ்
Appearance
பொருள்
போகூழ்(பெ)
- இழக்கச்செய்யும் விதி; துரதிர்ஷ்டம்
- கைப்பொருள்போகூழாற் றோன்று மடி (குறள், 371).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- misfortune, fate that ordains loss
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---போகூழ்--- DDSA பதிப்பு + வின்சுலோ +