உள்ளடக்கத்துக்குச் செல்

போதனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

போதனை, .

  1. கற்பித்தல், கல்வி, அறிவு
மொழிபெயர்ப்புகள்
  1. teaching, education, wisdom ஆங்கிலம்

சொல்வளம்

[தொகு]
  1. போதி - teach, impart, inculcate
  2. ஞானபோதனை - ஞானம் + போதனை - உபதேசம்
  3. நீதிபோதனை - நீதி + போதனை - moral teaching
  4. மதபோதனை - மதம் + போதனை - மதத்தைப் பற்றி விளக்குதல். preaching
  5. மதபோதகர் - மதம் + போதகர் - மதத்தைப் போதிப்பவர். preacher
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---போதனை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=போதனை&oldid=1969114" இலிருந்து மீள்விக்கப்பட்டது