கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
(வி) - போர்த்து
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- பச்சைப் போர்வை போர்த்தது போல (as if covered by green blanket)
(இலக்கியப் பயன்பாடு)
- நேரேமெல் லாடை போர்த்து நிலாமுகம் வானை, நோக்க (குடும்பவிளக்கு, பாரதிதாசன்)
{ஆதாரங்கள்} --->
வின்சுலோ