put on
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- ( வி) put on புட்-ஆன்
- ஒன்றின் மேல் வை
- ஆடை அணி
- மருந்து எழுதிக் கொடு; மருந்து எடுக்கை வை
- ஏமாற்று
- சமை, சூடாக்கு
- இசைத் தட்டைப் போடு; இசையை ஆரம்பி
- பட்டியலில் சேர்
விளக்கம்
- Let me put on some music (இசையை ஆரம்பிக்கிறேன்)
- He put on some nice clothes (அவர் நல்ல ஆடை அணிந்தார்)
{ஆதாரங்கள்} --->