போர்முகம்
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
போர்முகம்(பெ)
- யுத்தமுகப்பு.போர்முகத்தை யறியானைப் புலியே றென்றேன்(தனிப்பா. i, 275, 16)
- போர் முனைந்து நிகழுமிடம்.போர் முகந் தன்னினீ புறந்தந்தேகினால் (பாரத. நிரைமீட். 70) (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- செஞ்செவே செருமுகத்து அன்றியே (கம்பரா. தாடகை. 7) - செம்மையான போர் முகத்தல்லாது
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +