கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
செரு(பெ)
பகை - செருப் புகன்று எடுத்த சேண்உயர் நெடுங்கொடி -திருமுருகாற்றுப்படை
- போர்
- ஊடல்
- தீர்விலதாகச் செருவுற்றாள் (பரிபா. 7, 75).
மொழிபெயர்ப்புகள்
- enmity
- war
- love-quarrel between husband and wife; tiff between lovers