பௌத்தாலயம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பௌத்தாலயம் = புத்த மதக் கோவில்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) -' பௌத்தாலயம், சிறந்த நுண்ணியக் கலைநயமானது. '
- (இலக்கணக் குறிப்பு)பௌத்தாலயம்என்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்தது.
- (இலக்கியப் பயன்பாடு) இந்திர விகார மேழுமேத் துதலின் (மணிமேகலை. 26, 55).