உள்ளடக்கத்துக்குச் செல்

மகிணன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மகிணன்(பெ)

  1. கணவன்
  2. (மருதநிலத்) தலைவன்
  3. சுவாமி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. husband
  2. chief (of an agricultural tract)
  3. lord
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நின்மகிணன் றனையும் (கந்தபு.திருமண. 29)
  • தலைவன் பெயர் ஊரன் மகிணன்(இறை. களவி. 1, பக். 18)
  • மதியமூர்ச டாமோலி மகிணர் (தக்கயாகப். 111)

 :மகிழ் - மகிழ்நன் - கணவன் - தலைவன் - மகுணன் - #

ஆதாரங்கள் ---மகிணன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகிணன்&oldid=1193459" இலிருந்து மீள்விக்கப்பட்டது