உள்ளடக்கத்துக்குச் செல்

மகிதலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

மகிதலம்(பெ)

  1. பூதலம், பூமி
    • மகிதலமேல் வீழ்தலுற்று (பாரத.பதினெட். 175)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. the earth
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஏழ் மகிதலம் முழுதும் (கம்பரா. திரு அவதாரப் படலம்) - ஏழு உலகங்கள் எல்லாம்

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகிதலம்&oldid=1242961" இலிருந்து மீள்விக்கப்பட்டது