உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சூடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மஞ்சூடை, .

  1. சாட்டுக்கூடை, பெரிய கூடை
  2. சந்தூக்கு, பெட்டகம், பெட்டி, பேடகம், பேழை, மஞ்சிகை, மிஞ்சிகை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. large basket
  2. box, chest, safe


( மொழிகள் )

சான்றுகள் ---மஞ்சூடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மஞ்சூடை&oldid=1254115" இலிருந்து மீள்விக்கப்பட்டது