மஞ்சிகை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மஞ்சிகை, .
- பெட்டகம், பெட்டி, பேடகம், பேழை, மஞ்சூடை, சந்தூக்கு
- களஞ்சியம், கொட்டாரம், பண்டசாலை
- மஞ்சிகம், காதணி, குண்டலம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- basket, box, chest
- store room
- ear ornament, circular ear ring
( மொழிகள் ) |
சான்றுகள் ---மஞ்சிகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி