பெட்டகம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பெட்டகம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கடலின் ஆழம்கூட மர்மம்தான். அள்ள அள்ளக் குறையாத நிதியங்களின் பெட்டகம். முத்து, பவளம், சங்கு, சிப்பி என பெண்களுக்கு குழந்தைகளுக்கு கொடுத்து கொடுத்த வற்றாத நிதிய பெட்டகம். (கடலின் கடவுள், முத்துமகரந்தன்)
- கோயில் என்பது ஒரு மத அடையாளம் மட்டுமல்ல. அது ஒரு வரலாற்றுப் பெட்டகம். எளிதாக அழிந்து விடக்கூடியப் பல்வேறு கட்டுமானங்களைத் தவிர்த்து, மத அடிப்படையில் நீடித்து நிற்கக்கூடிய கோயில்களில்தான் ஏராளமான கல்வெட்டுகள் எழுதிவைக்கப்பட்டிருக்கின்றன. அக்கல்வெட்டுகளும், சிற்ப வேலைப்பாடுகளும், சுவரோவியங்களும், கட்டட நுணுக்கங்களும் ஒரு சமுதாயத்தின் வரலாற்றையும், அரசியல், கலை, பண்பாடு ஆகியவற்றில் அந்த சமுதாயம் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியைச் சுட்டும் காரணிகள். (பழமைவாதமும், புதுமைவாதமும் - இரு கண்காட்சிகள், சேதுபதி அருணாசலம்)
- பெட்டகத்தைத் திறந்து வைத்துப் பொருளை அள்ளித் தருக! (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- ஆங்கிலங்கு மளப்பரும் பெட்ட கம் (திருவாலவா. 27, 22)
- மூடப் பழக்கத்தின் முடை நாற்றம் வீசுகின்ற
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பெட்டகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +