உள்ளடக்கத்துக்குச் செல்

மடப்பள்ளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மடப்பள்ளி(பெ)

  1. பெருமாள் கோவிலிலுள்ள சமையலறை, மடைப்பள்ளி என்பதன் திரிந்த வழக்கு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. temple kitchen
  2. A spacious place (Room) in Vaishnavite Temples to cook food.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மடப்பள்ளி&oldid=1155339" இலிருந்து மீள்விக்கப்பட்டது