மணப்பெண்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மணப்பெண் (பெ)
- திருமணத்தின் சுபமுகூர்த்த வேளையில் மணமகன் கட்டப்போகும் தாலியை தனது கழுத்தில் ஏற்றுக்கொள்ள தயாராக மணமேடையின் மீது அமர்ந்திருக்கும் பெண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- "மணப்பெண் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறாள்!" என்றாள் சீதா - அலை ஓசை, கல்கி
(இலக்கணப் பயன்பாடு)
{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }