மண்ணுலகம்
Appearance
பொருள்
மண்ணுலகம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- Earth
விளக்கம்
பயன்பாடு
- உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
- விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும் - திரைப்பாடல்
- விண்ணுலகம் துறந்தீரே மண்ணுலகம் மீட்டீரே
- பாவம் போக்கிடவே நீர் பிறந்தீரே - கிறித்தவப் பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
- பொன்னுலகம் - விண்ணுலகம் - பூலோகம் - மேலோகம் - பொற்றாலம் -- சொர்க்கம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---மண்ணுலகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி