மண்டி
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
மண்டி(பெ)
- கசடு
- உணவு தானியங்களைச் சேகரிக்கும் இடம்
- அரிசி மண்டியில் தீ விபத்து ஏற்பட்டது
- மண்டியிடு - முழங்காலில் நில், முட்டி போடு (ஆசிரியர் மாணவர்களை மண்டியிடச் சொன்னார்)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: