மதாணி
Appearance
பொருள்
மதாணி (பெ)
- கழுத்தணியின் தொங்கல்; பெரும் பதக்கம்
- திண்கதிர் மதாணி (மதுரைக். 461)
- ஆபரணம்
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
- மதாணி = மத + அணி
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மதாணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +